குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்; சாதனையை சமப்படுத்தினார் நோர்வே வீரர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனையை நோர்வே நாட்டு வீரர் சமப்படுத்தியுள்ளார்.
சோச்சியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 40 வயதுடைய ஒலே ஈனர் 12 பதக்கங்களை பெற்று இந்த சாதனையை நிலைநாட்டினார்.
இதன்பிரகாரம் 2 பதக்கங்களுடன் முதலிடத்திலுள்ளதுடன் , அமெரிக்கா மற்றும் கனடா முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களிலுள்ளன.
இந்த ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்க பதக்கத்தை அமெரிக்க பனிச்சறுக்கல் வீரர் சேஜ் கோட்ஸென்பர்க் வென்றார்.
0 கருத்துகள்:
Post a Comment