ஜேர்மனி முன்னிலையில்
பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் ஜேர்மனி தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.
ஜேர்மனி ஏழு தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம் உள்ளடங்களாக 10 பதக்கங்களை மொத்தமாக பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து, 5 தங்கம், 1 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் அடங்களாக 7 பதக்கங்களை வென்றுள்ளது.
கனடா 4 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் 11 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
நோர்வே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடகள் தலா நான்கு தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்களப் பதக்கங்கள் அடங்கலாக 13 பதக்கங்களை வென்று நான்காம் இடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளன.
ஆறாம் இடத்தில் உள்ள நெதர்லாந்து 4 தங்கம், 3 வெள்ளி, 5 வெங்கலம் அடங்கலாக 12 பதக்கங்களை பெற்றுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment