உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

ரிசான் முஹம்மது சப்னாசின் அபார ஆட்டத்தால் லெவன் ஸ்டார் அணி வெற்றி

கட்டார் -  லெவன் ஸ்டார் அணிக்கும் அமர் அணிக்கும்  இடையில் நடந்த கிரிகெட்  போட்டியில்  லெவன் ஸ்டார் அணி வெற்றி பெற்றது. 



அமர் அணி முதலில் துடுப்பாடி மொத்தமாக 210 ஓட்டங்களை எடுத்தது. இந்த இலக்கை அடைவதற்காக லெவன் ஸ்டார் அணிக்காக ரிசான் முஹம்மது சப்னாஸ் , சப்ளுன்  முதலில் களமிறங்கினர் . 

சப்ளுன் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார் .அடுத்ததாக களமிறங்கிய நாளிருடன் சேர்ந்து  சப்னாஸ் தொடர்ந்து அபாரமாக   விளையாடி ஆட்டமிழக்காமல் (15 சிக்ஸர் ) 35 பந்துக்கு 105ஓட்டங்களை எடுத்து  தனது அணியின் வெற்றிக்கு உறுதுணை அளித்தார் . 

அடுத்த போட்டியிலும் அவரின் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது . 


Rizan Mohamed Safnas. who Playing for Qatar 11 Star Cricket club. Man who starting opening batsman and with the average of 67 each match.

he completed 2 massive hundred and 11 half centuries. The classical batsman who got 105 runs not out by 35 deliveries with 15 sixers.and a boundary. 

We expect more and more hundreds by his bat in future. we have a big match on this friday we expecting again a good reply for opponents. We are expecting you to show the colours in your bowling side as well. 

we hope to see your match on this friday grand match. thanking you to entertain us by bat and bowl. this News made upon request of 11 Star sports club Qatar,

0 கருத்துகள்: